தமிழ் வழியில் மைக்ரோசாப்ட் வேர்ட் கற்றுகொள்ளுங்கள்
About this course
வணக்கம், நான் உங்கள் க.சிவா, நான் கடந்த 20 வருடங்களாக கணிணி கல்வி நிறுவனம் நடத்தி வருகிறேன். பல்வேறு வகையான மென்பொருள் பயிற்சிகளை எங்கள் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறேன். என்னுடைய நேரடி கணிணி பயிற்சியில் பயின்று பயடைந்தவர்கள் ஏராளம், ராசிபுரத்தில் கணிணி கல்வி பயின்றவர்கள் பெரும்பாலோர் என்னிடம் பயின்றவர்கள் என்பதில் எனக்கு மிகந்த மகிழ்ச்சி. ஏன் சில கணிணி கல்வி நிறவனம் நடத்துபர்கள் கூட என்னிடத்தில் பயின்றவர்களும் என் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் தான். சில தட்டச்சு நிறுவன உரிமையாளர்களும் என்னிடத்தில் சிஓஎ பயிற்சி அளிப்பதற்காக பயின்றவர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள முடியும். தற்பொழது மாறி வரும் சூழலில் என்னுடைய அனைத்து மென்பொருள் பயிற்சிகளையும் இணையதளத்தில் கொண்டு வந்து அனைத்து மக்களும் மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளை பயில முனைந்துள்ளேன். அதன் தொடக்கமாகதான் தமிழ் டைப்பிங் கோர்ஸ் மற்றும் இங்கிலீஷ் டைப்பிங் கோர்ஸ் பதிவேற்றி உள்ளேன். பல மாணவர்கள் இதை பயின்று பயனைடந்து உள்ளார்கள். மேலும் சிஓஎ சான்றிதழ் பெறுவதற்கு தேவையான எக்ஸெசல் பயிற்சியையும் வழங்கி உள்ளேன். புத்தக வடிவில் பெற விரும்புகிறவர்களுக்கு அமேசான் கின்டில் புத்தகமாக பிரசுரித்து உள்ளேன். தற்பொழது கம்ப்யூட்டர் அடிப்படைகள் தெரியாதவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மைக்ரோஸாப்ட் வேர்ட் கோர்ஸ் வெளியிட்டுள்ளேன். இதில் நீங்கள் கம்ப்யூட்டர் அடிப்படைகளுடன் மைக்ரோஸாசாப்ட் வேர்ட் சாப்ட்வேர்வையும் கற்று கொள்வீர்கள். தினமும் 30 நிமிடங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ செலவிட்டால் போதுமானது. கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை புரிதல்களோடு தாங்களே ஒரு டாக்குமெண்டை டைப் செய்து பிரிண்ட் எடுக்கும் அளவிற்கு தயாராகிவிடுவீர்கள். இன்றைய காலகாட்டத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தாத இடங்களே இல்லை என சொல்ல முடியும். தங்கள் அலுவக பணிகள் செய்ய, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ப்ரஜெக்ட் வேலைகள் செய்ய, உங்கள் ஊரிலே பள்ளிகளில், தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இந்த பயிற்சி நிச்சயம் தேவை படும். இந்த பயிற்சி தெரியாமல் தங்கலால் கம்ப்யூட்டரை தனியாக கையால முடியாது. எனவே இந்த பயிற்சி கம்ப்யூட்டர் ஆப்ரேட் செய்ய விரும்புகிறவர்கள் அனைவரும் தெரிந்து
69/100
CourseAsk score
- What the provider tells you
- 45/45
- Who stands behind it
- 8/35
- How complete the listing is
- 16/20
Scores how much the provider publishes and who stands behind it — not how well it is taught.
What you'll learn
- basic document formatting
- typing in Tamil
- printing documents
- understanding Microsoft Word functionalities
Course objectives
- to enable students to create and manage documents using Microsoft Word
- to introduce students to computer literacy through practical tasks
Price shown by Udemy — confirm on their site.
Enroll on UdemyYou'll be redirected to Udemy to complete enrollment.
- Listed & compared by CourseAsk
- English · 0